WORK WITH VOICE

We always searching for highly skilled and knowledgeable candidate to help in the success of our programs. we offer a wide range of opportunities in the organization.

You are the person looking for, Join with us.

Apply for Part-time Job Opportunities

Do You Want to Become Part of Our Team? Upload your CV

සමාජ ආර්ථික වෙනසක් සඳහා දායක වන්නට කැමති උද්යෝගී තරුණ ඔබට මෙන්න අනගි අවස්ථාවක්
* ව්යාපාර කළමනාකරණය, ප්රජා මූලික සංවර්ධනය හෝ සමාජ විද්යාව යන විෂයන් සම්බන්ධ උපාධි/ඩිප්ලෝමා පාඨමාලාවක් හදාරන හෝ සම්පුර්ණ කර ඇති
* රාජ්ය නොවන සංවිධානයක ස්වෙච්චා සේවකයකු ලෙස කටයුතු කර අත්දැකීම් ඇති
* Microsoft Office (Word, Excel, Powerpoint) පැකේජය සමග වැඩකිරීමට අවශ්ය පරිගණක දැනුම ඇති
* ස්වාධීනව වැඩකිරීමට හැකියාවක් ඇති, නිර්මාණශීලි අදහස් ඇති
* ආබාධ සහිත පුද්ගලයන් හා සම්බන්ධ වී වැඩකිරීමට කැමැත්තක් ඇති
* ඉංග්රීසි සහ සිංහල හෝ දමිළ භාෂාවන් මනාව හැසිරවිය හැකි
* අවුරුදු 20 – 30ත් අතර තරුණියක් හෝ තරුණයෙක් නම්
ඉහත සුදුසුකම් වලින් කිහිපයක් හෝ ඔබට ඇත්නම්
ඔබේ අයදුම්පත පහත සඳහන් සබැඳිය වෙත යොමු කරන්න
 
 
 
சமூக-பொருளாதார மாற்றத்திற்கு பங்களிக்க விரும்பும் ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு இதோ ஒரு
சிறந்த வாய்ப்பு
நீங்களும்,
• வணிக மேலாண்மை, சமூக அடிப்படையிலான மேம்பாடு அல்லது சமூக அறிவியல்
ஆகியவற்றில் பட்டம்/டிப்ளமோ கல்வியை தொடர்கின்ற அல்லது பெற்ற
• அரசு சார்பற்ற நிறுவனத்தில் தன்னார்வத் தொண்டராக பணியாற்றி அனுபவம் பெற்ற
• Microsoft Office (Word, Excel, PowerPoint) தொகுப்புடன் பணிபுரிய தேவையான கணனி
அறிவைக்கொண்ட
• சுயாதீனமாக பணி புரிய முடியுமான மற்றும் ஆக்கபூர்வமான சிந்தனை திறனை உடைய
• மாற்றுத்திறனாளிகளுடன் இணைந்து செயற்பட விருப்பத்தை உடைய
• ஆங்கிலம் மற்றும் சிங்களம் அல்லது தமிழ் மொழிகளில் சரளமாக உரையாடக்கூடிய
• 20-30 வயதுக்கு இடைப்பட்ட
இளைஞர்களாக இருந்தால்
உங்கள் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க கீழே உள்ள குறியீட்டை ஸ்கான் செய்யவும்
தகவல்களைப் பெற : இமேஷ பத்திராஜ, நிருவாக உத்தியோகத்தர், வொயிஸ் நிறுவனம்
0717354582